enakku unmel viruppam

naan ninra நிழற்குடைக்கு
unnai azhaitthuvanthu
ennaruge நிறுத்தியது
ap perum mazhai.

பொன்னழகு meni
கண்ணழகில் earkum
poologa தேவதையோ?
mazhaiத்துளிகள்
சுட்டனவோ?வெடுக்கென
கைதனை மடக்கிக்
கொண்டாய்!

mazhaiச்சாரலில் thondriya
vaanavilலைக் kandu
ரசித்தாய்!
naanum rasithen
vaanavil innoru
vaanavilலை ரசிப்பதை.

nagarndhu வா!nagarndhu வாயென
bus கண்டக்டரின் சத்தமிட
nagarndhu arukaruke
vanthu ninraோம்
சட்டெனெ bus DRIVER
பிரேக்கை AZUTHA
thadumaariya naan un
kaigalai AZUTHAி pidikka
kaadhal thee paraviyathu
உடலெங்கும்!
un sirippin suvai
en naavil தெரிந்தது!

அந்நிகழ்வின் ninaivileye
un sirippin suvaiயிலே
pakalum கழிந்ததடி
இரவோ enனை kannayara
vidathu kavithai elutha
sonnathu
enakku unமேல் viruppam
enறு!
Written : பெ.பரிதி காமராஜ் (20-Mar-18, 12:20 am)
Added : paridhi kamaraj


புதிதாக இணைந்தவர்

மேலே