kaadhal yutham
nam kaadhal porkalaththilen ithazh yenum aayutham thaanki
nindru kondirukkiren..
un udal muluvathum
முத்தங்களால்
saramariyaaga thakki
unனை kayappadutha pokiren..
atharku அன்பே,
en ithazhகளுக்கு
nee thakka பதிலடி kodu
un ithazhகளை kondu..
ithazh serththu iruthivarai
poraadum
iru uyirklukkum theriyum
இப்போரில்
vettri iruவருக்குமே enறு..!
kaadhal yuthathai எதிர்பார்தவனாக,
❤சேக் உதுமான்❤
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [98]
- மனக்கவிஞன் [39]
- கவின் சாரலன் [35]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [27]
- Ramasubramanian [22]