kaanaatha kathali

vinveli tholaithitta
vinmeen விதையினில்
pennena mannil
முளைத்தவளோ !!!

pennena வளர்ந்திட்ட
vinmeen magal aval
maarpile மதுரசம்
கொண்டவளோ !!!

adaimazhai பொழிந்திட
athil ival nanainthida
காமனின் kangalai
துளைத்தவளோ !!!

pulangalai thanthaval
புஜங்களை மறைக்கிறாள்
karvathil வடித்திட்ட
silai ivalo !!!

oru ithazh aval dhara
maru ithazh malar dhara
magarntha சேர்க்கைகள்
நடந்திடுமோ !!!

pulveli திரட்டிய
panithuli குமிழ் ondru
இமைவழி ennai
விழுங்கிடுமோ !!!

நிலவினில் therikindra
megathin pulligal
un idaiyinil
மையமிட்டு macham aanadho !!!

en ithazhகளில்
VALIGINDRA thaen thuli
கோளம் un கண்ணத்தில்
kolam ஒன்றய் தீட்டிவிட்டதோ !!!

en madiyinil thavazhnthidum
veenaiyin ragangal
un viralgal மீட்டிட
sorkkam காணுதோ !!!

en swasathil
illaiyadi uyirvali
nee பிரிகையிலே
nenchil உயிர்வலி
Written : உமாசங்கர். ரா (8-May-18, 7:21 am)


மேலே