uttru nokki

vannach சோலையுள்ளே
vazhakkamaana idaththinile
வாடிக்கையாகவும்
வாட்டத்தோடும்
vanthamarnthu....

vilayadum pillaigalai
VEDIKKAIP paarkum

vayathaana paattiyin
odungiya vizhikal - ange
odik kalikum
ovvoru குழந்தையிடத்தும்....

uttru nokkith
thedukindrana - thannai
othukki vitta pillayin
pillaiyai...
Written : இன்னிலா (28-May-18, 11:23 am)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே