naayin kopam

ஏண்டா...ஏண்டி...
ungaluku
ரோசம்
maanam
vetkkam
soodu SURANAI
ethuvume illaiya...
vayittrukku
uppu போட்டுத்தானே
soru தி்ன்கின்றீர்கள்...
aamaam...
nandri கெட்ட naye enru
திட்டுகின்றீர்களே...
naan
eppoluthu
nandri கெட்டிருக்கிறேன்...?
inimel..
nandri கெட்ட மனிதனே!
enru திட்டுங்கள்...
thirumbavum
yaravathu
apadi திட்டினீர்கள்...
naan
நாயாக இருக்கமாட்டேன்
manithanaaga மாறிவிடுவேன்...

PATAIPU
kavithai rasigan kumaresan
Written : கவிதை ரசிகன் (14-Jun-18, 11:58 am)


புதிதாக இணைந்தவர்

மேலே