kaakitha camera

vaaranthorum naanum
வந்துவிடுகிறேன்!
neeyum வந்துவிடுகிறாய்!என்
கோரிக்கைகளை
கேட்டுக்கொள்ளும் sivan
un கோரிக்கைகளை
ennidam சொன்னதேயில்லை!

antha நிழற்குடைக்குத்theriyum
unனை sumanthu sellum
பஸ்ஸிற்குத் theriyum! nee
தீண்டிச்sellum ACH
செடிகளுக்குத் theriyum!antha
karuppu குடைக்குத் theriyum!ஏன்
nam தெருவிற்கே theriyum
nanunnai காதலிப்பது!
unakkuth தெரியுமா?

un veettaik காண்பித்தாய்!
தெருமுக்கில் ulla
vinayagar கோவிலைக்
காண்பித்தாய்!விழுதுகள்
thonkum ஆலமரத்தைக்
காண்பித்தாய்!un
ethir veettil kudiyirukkum
மாமனிவனைக் காண்பித்தாயா
un saga தோழிக்கு!

gnabaga அலமாரியில்
ethai ethaiயோ
adukki வைத்திருப்பதாக
சொல்கிறாயே!
முதன்முறையாக nanunnai
படம்பிடித்த antha
kaakitha கேமராவை
வைத்திருக்கிறாயா!சொல்!
Written : பெ.பரிதி காமராஜ் (24-Jun-18, 11:35 pm)
Added : paridhi kamaraj


புதிதாக இணைந்தவர்

மேலே