neeyindri

பேருந்துப் பயணத்திலும்,,.,
paravum பனிச்சிதறலிலும்..,
மழைச்சாரலின் கடுங்காற்றிலும்...,
anaivar imagalin விளிம்புகளில் urakam எட்டிப்பார்க்க..,
naan mattum உணர்ந்தேன்...,ஏதோ வெறுமையை...!,
neeyatra kanngalin வெற்றுத்தாள்களை yeppati NIRAPPUM en நாட்குறிப்பு...!
un உரையாடலற்ற நாழிகைகள் enனோடு வரமறுக்கிறது...,
un வருகையின்றி vaadipponathu en thamizh விசைப்பலகையும் athan sittira எழுத்துக்களும்..!
Written : சரண்யா (11-Jul-18, 6:00 am)
Added : saranyasaran


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே