natpu

nanbane.....
nee en உறவுமல்ல
உதிரமுமல்ல ..aanaal
nee en uram
yaar arivaar
mana அழுத்தத்தின்
மருந்தென்று nee...
palamurai kopam yenum கானல்neeரை
naam marimari
ootrinaalum
neeரை valamaakki
கானலை கழிவாக்கி
vaadaamal valarnthu
nirkkum பூவல்லவா
நம்.....நட்பூ
💖💖 தயா......✍💖💖
Written : உலையூர் தயா (5-Aug-18, 11:35 am)


புதிதாக இணைந்தவர்

மேலே