kaadhal

kanne PAARVAIYAAL engalai
சேர்த்துவைத்த, nee eno
innum manathoodu engalai
serka maranthaay , innum
aval manam thiranthu
'உன்னை naan காதலிக்கிறேன்'
enru கூறவில்லையே -இப்படி
arimugam paarvaiyodu நின்றுவிட்டால்
en manam பாடுபடுமே ariyaayo nee
athu avalaiye ninaiththu பித்தாய்
அலைகிறதே partha antha naal muthal .
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Sep-18, 4:15 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே