maarum nila

உச்சியிலே அரைவட்ட nila
ulakam oru thevathai இன்று!
இருண்மையில் பொருண்மை inaintha nila
iruppin சுகிப்பை pagirum nila
அலகிலா alagai kottum nila
நீட்டலும் சுருக்கமும்
இயல்பென kaattum nila
நிரந்தரமிண்மையை uraikkum nila.
Written : கா முத்துக்குமார் (7-Oct-18, 12:23 am)


புதிதாக இணைந்தவர்

மேலே