மாறும் நிலா

உச்சியிலே அரைவட்ட நிலா
உலகம் ஒரு தேவதை இன்று!
இருண்மையில் பொருண்மை இணைந்த நிலா
இருப்பின் சுகிப்பை பகிரும் நிலா
அலகிலா அழகை கொட்டும் நிலா
நீட்டலும் சுருக்கமும்
இயல்பென காட்டும் நிலா
நிரந்தரமிண்மையை உரைக்கும் நிலா.

எழுதியவர் : கா முத்துக்குமார் (7-Oct-18, 12:23 am)
Tanglish : maarum nila
பார்வை : 108

மேலே