manal sirppam

manal sirppam

========================ருத்ரா i பரமசிவன்


thuuraththu alaikalin ஒலி

koormai theeti

uli எடுத்துக்கொடுத்தது.

avan viralgalaum kaikalum

மணலுக்குள் வாய்pilanthu

oottiyathu..

uruvatthai.

வடிவத்தின் செதில்களை.

aval

yeppati சிரித்தாள்?

yeppatiயோ சிரித்தாள்!

மணலின் வைரத்துளிகளோடு

avan போராடினான்

antha chirippai உயிர்ப்பிக்க.

antha சிரிப்போடு

கொத்தாக குலையாக‌

முந்திரிக்கொடியின் pinnal vaithu

iனிப்பின் minnal தெறித்ததே!

kannam kuliya...

aval சிரித்தாளே!

பௌர்ணமிக்குள்

கருநாவல் pazham yenum

அமாவாசைப்பிஞ்சை பதித்தது pol..

antha kulikkul

kodi sooriyangal iருட்டாகின.

பளிங்குத்தருணங்கள்

vazhukki vazhukki உருண்டன.

athai yeppati konduவருவது?

manal சிப்பங்களில்

avan அளைந்து கொண்டேயிருந்தான்.

"kichu kichu தாம்பாளம் கியா கியா தாம்பாளம்"

விளையாடிக்கொண்டிருந்தான்.

athu pidikkul varavillai.

alai iரைச்சல்கள்

avan ARUGIL vanthu vanthu

நண்டுக்குழிககளாய்

vatham seythathu

putru நோய்pol pothinthu nindru

கற்பனையால்

konjam konjamai konrathu.

sirippu "உருப்"படvilலை.

sirpathin matra uruvam

alagai appadiye

அள்ளிக்kondu vanthu vittathu.

en sirppam.

avan கணிப்புக்குள்

athu

iன்னும் sirikka ஆரம்பிக்கvilலை.

muzhumai அடையvilலையே!

aval sirippu

iன்னும் vidiyal காட்டvilலையே.

en சிற்பத்தை வெறித்துப்பார்க்கின்றேன்.

antha kangal kollai alagu.

கடல்கள் ellavatraiyum

குடித்துத்தீர்த்துவிடுகிற‌

thaagam athil therindhadhu.

kannangal...

mookin koormai..

ulaga சரித்திரங்களையே

thadam புரட்டிவிடுகின்ற

oru கோணம் athil puthaindu கிடப்பதாய்

enakkul பரபரத்தன alaiகள்.

karumbu vil ஏந்தியவன் கூட‌

துரும்பாய் allavaa iங்கு கிடப்பான்!

aanaal iதழ்கள் uruvaagum iடத்தில்

antha sirippuக்கு yeengum

oru மூளித்தன்மையே

angu மூடியிருந்தது.

athaiக்கண்டதும்

குபீரென்று oru sirippu enனிடம் pongiyathu.

sirippu sirippu sirippu..

iந்த அண்டமே iரு உதடுகளாய் pilanthu

sirippathu pol...antha sirippu.

aayiram aayiram விஸ்வரூபங்களையும்

விழுங்கித்தீர்த்துவிடும் sirippu..

antha சிற்பத்தில் en kaalgal அளைந்தன.

sirppam சிதைய kalaiththu

நர்த்தனமிட்டுக்கொண்டே

naan sirithukkonde iருந்தேன்.

en iந்த sirippu

"antha chirippai" dediyathu..



iப்போது ore manal veLi..

"ஏய் நில்! engae ஓடுகிறாய்?

வா!மறுபடியும் விளையாடலாம்..."



aval sirippu mattum kettathu.

iப்படி

en சிற்பத்தைக் kalaiththuவிட்டு

kala kalavendru sirithukkontu ஓடுவாளே!

en iதயங்களின் ரத்தங்களுக்குள் ellam

nayaagaravaai pozinthu கொண்டேயிருக்கும்

antha sirippu.

entha uli kondu செதுக்குவது?

engae aval?

aandukal oadi oadi urundu vittana.

alaiகள்

ஹோ ஹோ ஹோ vendru

sirikkaின்றன.



==========================================
Written : ருத்ரா இ பரமசிவன் (11-Nov-18, 3:31 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே