kudisai
puyal காதலனோடுoodum pen
arasu வீணாக்கும்
malainiirayai kudisaikal
சேமிக்கின்றன
குடிmagankal kuditha magankal
வசிப்பதால் ithu kudisai
vayittrukku unavindri
uyirvaazhum magaangal
vasippadhu kudisai
kudisai ithu manithan
kattiya koodu ingey kuruvikalum
valkinrana
kudisai
தீப்பிடித்தால் mattum எரிவது
yezhaiyin vayiru
தீயின்றி எரிவது
iravil
படுத்துக்கொண்டே nilavai
rasikalam
pakalil pakalavan vanthu
thuyil எழுப்பலாம்
kooraiyin velicham
ezhaikalin kadikaaram
yae sooriyanye oosonil
ஓட்டையிட்டு nulainthai
ivan ஓலையிலுமா நுழைவது?
புதுவைக் kumar
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [60]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [40]
- மனக்கவிஞன் [30]
- Ramasubramanian [30]
- கவின் சாரலன் [26]