ethai nokki payanikkirom

ஏலோ paadum கிராமத் tenralil தாலேலோ paadi vivasaayam seitha kaalam மலையேற,
kaniniyil kaanalneeraai nam vaazhkkaiyum கரைய,
பெட்ரோல், டீசலில் peram pesi ulakame சோரம் ponathu kaaygarigal போக்குவரத்திற்காக.

anthntha kiramathil விளைந்ததை அங்கங்கே தின்றுவாழ்ந்த kaalam noyகளெல்லாம் தலைதூக்கியதில்லை.
வேதியியல், உயிரியல் enru நுணுக்கங்களை kondu maatri amikkapatta காய்கறிகளை unavup porutkalai உண்டு,
pala noyகளை உண்டாக்க noy ethirputh திறனையும் kuraikka ellarum maruththuvamanaikku படையெடுக்க oruvarin துன்பம், இன்னொருவரின் paiyil niraium panam enru sulnilai தாக்கங்களை ஏற்படுத்திக்kondu ethai nokki பயணிக்கிறோம்? enbathu therikirathu thelivaga.

arivaal தெங்காய் வெட்ட,
katthi பழங்களை narukka samayatthil kopatthil kolai seyyap பயன்பட்டன.
இன்றெல்லாம் துப்பாக்கிகள்,
therikkum தோட்டாக்கள்,
பயனென்ன?
alivu ondrey avatrin நோக்கமாக neengal koorum tharkaappu eppodhume கேள்விக்குறியாகவே irukkirathu பதிலற்று.

siru yerumbum thanakkaana தற்காப்பிற்காகவே KADIKKIRATHU eninum namமை கடித்ததுமே nasukki சாகடித்து vidukirom மனிதமற்றவர்களாய்.
Written : அன்புடன் மித்திரன் (26-Dec-18, 3:13 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே