SIVA oru puthiya manithan

சிவராமகிருஷ்ணன் indhiyavil oru pilaastic tholilkoodaத்தின் mel athigaாரியாக padavi yetra pin antha niruvanam vegu VEGAMAAGA valarththu indiavin pala pilaastic porulkali uruvaakkiyaது.குறைந்த விலையும், alakiya தோற்றமும், miguntha valimaiyaiyum intha porulkali siru siru கிராமங்களுக்கும் kondusenraது.அdhan lesaana எடையும், palaவித வர்ணமும்,entha பொருளின் வடிவத்தையும் உருவாக்கக்koodaிய thanmaiyum manithanukku kaikodukka இரும்பினால் seitha porulkal illamal pogum alavirkku pilaastic valarnthathu.
antha niruvanathin peyar athu uruvaakkiya porulகளின் peyarai konde alaikkum alavirkku பிரசித்தி petru vilankiathu.
antha niruvanam பிரpalaமாக kaaranamana சிவராமகிருஷ்ணனை ellorum பாராட்டினர். avarukku sirantha tholil adhibar விருதும் வழங்கப்பட்டது.avar kudumpamum avar உயர்வதை kandu magizhchi adaithathu.
veLi ulagaththirkku சிவராமகிருஷ்ணன் migavum அபிமானமுள்ளவராக IRUNTHALUM,வீட்டில் குழந்தைகளிடமும் manaiviyiDamum பொறுமையில்லாதவராக irunthaar.
eppozhuthum ethaiyo ninaiththu konduம்,dhanனை vida peridaga வளர்த்தவர்களை kandu poraamai kondu thannaal avarகள் alavukku வளரமுடியவில்லை enpathai ninaiththu ninaiththu, kudumba inbanggalai tholaithu siru விஷயங்களுக்குக் kooda kopapattu vaazhkkayai nimmathi illamal vaalnthu vanthaar.

சிவராமகிருஷ்ணனுக்கு ellaa வசதியும் irunthathu. ஆனாலும், innum serka vENtum entra aasai avanai அலைக்கழிப்புக்கு உள்ளாக்கியது. manaamaithi baathiththaது. manaamaithi baathiththa piraku thaan manithanukku தெய்வம், சாதுக்களின் NINAIPPU varum. அவ்வூருக்கு oru thuravi vanthaar. avarai நாடிச்senraார்.

aiyaa! ennidam selvam ஏராளமாக irukkirathu. iruppinum, athu pothaathu enbathaal innum serkaிறேன். naan அனுபவிக்காத vasathigal illai. iruppinum aasai vidaவில்லை. ennilum வசதியானவர்கள் அனுபவிப்பதைப் பார்க்கும்போது, avarகளையெல்லாம்vida uyarntha nilaikku sella VENDUMENDRU ninaikkiren. athargaana முயற்சிகளில் tholvi ஏற்பட்டால் kopam கொப்பளிக்கிறது. athai en manaைவி, குழந்தை, வேலைக்காரர்கள்மீதும் kaatti vidaுகிறேன். ungalidam ethuvume illai. ஆனால், ungal mukam piragaasamaaga irukkirathu.

nimmathiயாக irukkireergal. ithu yeppati aiyaa சாத்தியம்! ungalaip pola enakum amaithi kidaikka vazhi சொல்லுங்களேன், entraான். thuravi avanai amaithiயாக paarthaar. மகனே! innum ஏழே naal thaan intha துன்பமெல்லாம்! அdhanpiraku unaku NIRANTHARA amaithi kidaikkaும், naan solvadhu புரிகிறதா! entraார். avan purindhum puriyaamalum avaraiப் பார்க்கவே,
சிவராமகிருஷ்ணா! atuthavaaram nee iranthu vidaுவாய். அdhanpin unaku NIRANTHARA amaithi தானே! entraார்.

enனடா ithu! ஏதோ, mana amaithiக்காக kuri kedka vantha இடத்தில், thuravi ippati oru குண்டைத் thookkip pottu vida்டாரே! ena vithiyai நொந்தவனாய் VEETUKU thirumpinaar. manaைவியை அணைத்தபடியே, en அன்பே! en aayul atutha vaaram mudigirathu. unnidam naan palaமுறை கோபித்திருக்கிறேன். athatkaga enனை mana்னித்துக் கொள், entraார்.

pillaigalaiyum dhan madiyil padukka வைத்து, avarகள் தேவையில்லாமல் கோபித்ததற்காக வருந்தினார். வேலைக்காரர்களை அழைத்து, ungal moolam naan athiga laapam பெற்றாலும், neeங்கள் sambala உயர்வு, கடனுதவி kedkaும் pothellam erinthu vizhunthaிருக்கிறேன். athai manaதில் vaitthuk kollaatheergal. indru neeங்கள் ketta thogaiyai கணக்குப்பிள்ளையிடம் ppoi petruக் கொள்ளுங்கள், entraார்.

dhan உறவுக்காரர்கள், nanbargal பகைவர்களாக IRUNTHALUM avarகள் இல்லங்களுக்குச் senraு, nadantha செயலுக்கெல்லாம் mana்னிப்பு kettaார். ippatiயே ஆறுநாட்கள் oodip ppoi vida்டது. மறுnaal vidaிந்ததும், ரொம்பவே ஆடிப்போயிருந்தார். avanaiச் sutri uravinarkal aaruthal சொல்லியபடியே irunthanar. அந்நேரத்தில், antha thuravi anthaப் pakkamaga vanthaar. avar kaalil vizhuntha சிவராமகிருஷ்ணன், சுவாமி! en மரணமாவது amaithiயாக இருக்குமா? entraான். thuravi avanidam சிவகிருஷ்ணா! melum melum porul serka vENtum entra aasai thaan, manaித manaத்தை amaithiயின்மைக்குள் thallugirathu.

athey நேரம், maranathai ninaipavan veru entha சிந்தனையுமின்றி, athaiயே எதிர்பார்க்கிறான். melum, மரணத்துக்கு முன்பாவது ethaavathu nanmai செய்வோமே ena, நற்செயல்களைச் seikiran.

oruவன் illarathil IRUNTHALUM, thuraviயாய் IRUNTHALUM maranathaiப் patri athigaமாக sinthika vENtum. avvaru சிந்திப்பவனுக்கு niyaayamaana thavaikalai நிறைவேற்றுவதை தவிர, athiga aasai தோன்றுவதில்லை. aasaiயின்மையே manaamaithiயைத் tharum. un மரணnaal enaக்கு theriyaadhu. unனைத் திருத்தவே unaku maranam வரப்போவதாகச் சொன்னேன், ena சிரித்துக்konde kooriனார்.இனியாவது ஆண்டவனிடத்தில் aasaiகளையும், கர்வமின்மையும்,தயையையும் வேண்டிக்கொள்.இறைவன் unaku avaikalai koduththu unaku mana nimmathiயையும் அருள்வான் entraு koori vantha vazhiயே nadanthaார். சிவராமகிருஷ்ணன் avar senra thisaiyai nokki dhan kaigalal நமஸ்கரித்து oru puthiya manaிதனாக nintraan.
Written : கே என் ராம் (7-Jan-19, 5:25 am)
Added : kayennr


புதிதாக இணைந்தவர்

மேலே