vivasayiyin magan

vivasayiyin magan ...

karvam undu இச்சொல்லில்

அனுதாபத்தினால் vanthathillai
இப்பெருமை ..

makilchiyai tharuvathu sugam endur

அதைக்காட்டிலும் alvilla பேருணர்வு
pasiku வயிறார உணவளிப்பது

ithu SATHARANA varthaigal alla

இப்பெருமை atutha thalaimuraikkum
சென்றடையvENtum

நம்மனைவராலும் mudiyum

IT yil velai செய்வோருக்கும்
vivasaayam seiya thondrum

"vivasayiyin magan " intha karvam vENtum

ninaipor என்னவேனாலும் நினைக்கட்டும்

unnul irukkum விவசாயியை thatti எழுப்பு ...
Written : சங்கீத் ஜோனா (3-Mar-19, 12:00 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே