விவசாயியின் மகன்
விவசாயியின் மகன் ...
கர்வம் உண்டு இச்சொல்லில்
அனுதாபத்தினால் வந்ததில்லை
இப்பெருமை ..
மகிழ்ச்சியை தருவது சுகம் என்பர்
அதைக்காட்டிலும் அளவில்லா பேருணர்வு
பசிக்கு வயிறார உணவளிப்பது
இது சாதாரண வார்த்தைகள் அல்ல
இப்பெருமை அடுத்த தலைமுறைக்கும்
சென்றடையவேண்டும்
நம்மனைவராலும் முடியும்
IT யில் வேலை செய்வோருக்கும்
விவசாயம் செய்ய தோன்றும்
"விவசாயியின் மகன் " இந்த கர்வம் வேண்டும்
நினைப்போர் என்னவேனாலும் நினைக்கட்டும்
உன்னுள் இருக்கும் விவசாயியை தட்டி எழுப்பு ...