puliya MRN

puliya MRN

yaar வைத்தார்?
yaar வளர்த்தார்?
yaarendru
யாரருக்கும் theriyaadhu.

paatti chonnaal
aval குட்டியாய்
irukkumbothu
nee பூப்பெய்திருந்தாயாம்.

paatti parithu thinra
antha புலியாங்காயைத்தானே
naanum adithuthinraேன்.
adithu thinraேன்-
nee பெருமரமாய்
aanathal.
காய்த்தமரம்தானே
கல்லடிபடும்.

oru nuutraandai
kooru pottu nadanthu விட்டாயாமே.
unnai எட்டிப்பார்க்கும்போது
enakkul oru bayam.

enathu kadhaigal
naan sattai போடாத
கதையிலிருந்து
enakum theriyaadha
palanooru kadhaigal
unakkuth theriyum.
வாழ்ந்தவர்கள்,
vaazhkinraவர்கள்
avarkalin
kuzhanthaigal
தந்தைகள்
thayakal
elaikal
பணமுள்ள manamilla elaikal .
பணமில்லா செல்வந்தர்கள்.
paavaikal
அப்paavaikal
கடவுளர்கள்
அய்யப்ப baktharkal
kadavul maruppaalargal
kallak kathalargal muthal
நல்லக் kathalargal varai,
un nilalil
டேரா podum
கம்மங்கட்டி வித்தைக்kaaran muthal
நரிக்குறவர் koottam
ஈயம் பூசுவோர் பட்டறை
poom poom mattuk kaaran varai
yelloraiyum 'அறிந்த nee'
சுறாவளிப் puyalaiyum
sulattri adithuவிட்டுத்தான்
nirkinraai.

'பொங்கும் kaalatthirku
புளி' ena
oorukkum
pillaigalukkum
puliyaங்காய்
kodutha nee!
இறந்தவர்க்கு seiyum
கருமாதிக்கு
துறையாகவும்
ஆன nee !
சுழலுகின்ற
vaazhkkai சுழற்சியின்
varalaaru.

varalaaru
varalaatrai
thiruppi
varalaaru
படைப்பதை
neeதான் படைக்கமுடியும்!
neeதான் சொல்லமுடியும்!
vaazhkinra puliyaமரனே
neeதான் சொல்லமுடியும்!
Written : இராமானுஜம் மேகநாதன் (5-Mar-19, 5:29 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே