kaalaththin kolangal

ரெலிphone mani olikkirathu. கொழும்பு மாநகரின் வேகத்திற்கு ஈடுkoduthaு, kaalai உணவையும் madhiya உணவையும் வேளா வேளைக்குத் தயாரித்துக் கணvaraiyum kuzhandhaigalaiyum avaravar அலுவல்களுக்கு அனுப்பி, குசினியைத் thuppuravau seithuvittu ooyvu PERA enniya inthuவைப் paraparakka vaikkirathu phone ஒலி. kaiகளைத் துண்டினால் துடைத்துvittu ரிசீvarai எடுக்கிறாள் inthu. "ஹலோ...". மறுமுனையில் periya அத்தானின் kural தழுதழுத்துக் ketkirathu. "அழுகிறாரோ...?"entra ennm inthuவின் manathil. athathaan seithiயைத் தொடர்கிறார். மார்புப் putru noyaal பீடிக்கப்பட்டுப் padukkayil irukkum saru akkaa இனிக் gana naalaikku illaiyaam. innum agk koodiyathu moondru maathankal thaanamm. akkaa inthuவையும் மgana் kiliயையும் paarkkath துடிக்கிறாராம். seithi phone moolam parimaatram PERAுகிறது. கொழும்பு வாழ்க்kai, kanavarin தொழில், pillaikalin padippu enru பம்பரமாகச் sulalum inthuவுக்குக் kankalail kanneer பொலபொலவென்று uthirgirathu. அன்னையைச் siruவயதிலேயே IZHANTHA thannaich sagothariyaai அன்றித் dhan mooththa kuzhanthaiyaip polave potriத் தாய்க்குத் THAAYAAI valartha saru akkaa... ore oru மganaையும் velinaattukku அனுப்பிvittu, வருத்தத்திற்குப் பராமரிக்கவும் oruவரும் ARUGIL illamal கஷ்டப்படுகிறார். athathaan oru வயோதிப மாதுவை vaitthup பராமரித்தாலும், pakkatthil PERA்ற குழந்தையோ, கூடப்பிறந்த sagothariyo iruppathu pola வருமா....? athuvum intha iyalamai neratthil...

saru akkaaவின் ilamaikkalam inthuவின் manathil pugaiyaai ezhukirathu. azhagana saru akkaaவை AVALATHU alagu, குணம், mudi alagu ena்பவற்றுக்காகவே athathaan eththanaiyo periya இடத்து சம்பந்தங்களையெல்லாம் உதறித்தள்ளி vittu avalaik kaiப்pidiத்தார். kanne படும்படியான ஒற்றுமையான thambathigal. kuznthaip பேறு thallip pokirathu enru saru akkaa kavalaippadaum pothellam akkaaவைக் kan kalanga vidayaatha athathaan. oadi oadi வீட்டுvelaigal, thaiyal velaigal ellavatraiyum izhutthup pottuk kondu cheyval. saru akkaaவுக்கு ethaiyum thaan seithaal thaan thirupthi. அயலவர்களையும் dhan nesaththaal கவர்ந்திருந்தாள். angu yenna vizhaa endraalum saru akkaa thaan munnukku nirga vENtum, seiya vENtum entra எதிர்paarப்பும் irukkum. அவ்விதம் pirarkku maaten enru sollaamal uthaviya saru akkaa...... indru ippati oru uyirkolli nooyudan போராடுகிறாளே.... inthu சிந்தனைகளால் நிலைகுலைகிறாள். eppatiyum kadasi நேரத்திலாவது dhanனை valarthaு aalakkiya akkaaவுக்குத் dhanனால் iyanRa சேவையைச் seiya vENtum entra inthuவின் அபிலாசையை aval kanavar பாலாவும் அங்கீகரிக்கிறார். pillaigalaiyum கணvaraiyum maamiyaar பராமரிப்பில் vittuvittu மறுநாளே perunthil yaal நோக்கிப் பயணிக்கிறாள் inthu.

ஏனைன் (A9)பாதை neelam வடக்கு சந்தித்திருக்கும் அழிவுகளைக் kanகூடாகக் kaangaiyil nenchil valiyudan koodiya oru nerudal. samaathaanamum சுபீட்சமும் viraivil yem vaazhvil kitta vENtum entra பிரார்த்தனையுடன் saruவின் VEETAI adaiyum inthuவை athathaan varaverkiraar. "inthu வாரும்" entraவுடன் VEETAIக் களை katta vaithuch sirippum கும்மாளமுமாக "அய் enrai inthuக் kutti vanthaாச்சு" enru santhosa aaravaarathudan gana்னங்களில் mutham thanthu varaverkkum saru akkaaவை ange kaanavillai. veettil ippothe mayaana amaithi நிலவுவது phoneற ullunarvu avalai அலைக்கழித்தது. "inthu! saru kadasi அறையிலை iruக்கிறாள்; வா! " enru azhaiththu senra அத்தானைத் thodarnda inthuவுக்குக் kattaிலுடன் otti நாராகக் kidakkum saruவை kanடதும் thukkam pongiyathu. குழறி azhuthaபடி oadiச் senraு saru akkaaவைக் kattaிக் kolkiraal. "eppa.... eppa vanthaனி" enach saikaiyaal ketkiraal saru akkaa. "ஐயோ! enrai akkaaவால kathaiக்கக் koodavaa mudiயேல்லை" enru thanakkul vinaviya avalukuத் thukkam thondaiyai adaithathu. yenna azhagana kural... "சின்னஞ்siru kiliயே.." baarathi paadalai evvalavu திவ்வியமாகப் பாடுவாள்... athaik kettuth thaan seiyaும் velaiyaiyum மறப்பாளே inthu... saruவின் kanகளிலும் kanneer aruviyaai சொரிகிறது. "enrai aasai akkaa!" enru iru gana்னங்களிலும் maari maari mutham கொடுக்கிறாள் inthu. saruவின் MUGATHIL aerpatta பிரகாசமும் மலர்ச்சியும் aval akathin சொல்லொணா magilvai எடுத்தியம்பியது.

"atutha kizamai kilium லீவில vanthaிடுவான்" அத்தானின் kural olikkirathu. veliye vantha inthuவுக்கு doctor saruவின் udalnilai pattrik kooriya anaithaiyum உரைத்தார் athathaan. avarathu MUGATHIL ellaiyilla vethanai தென்படுகிறது. "athuthaan naan vanthaிட்டனே... kadasi varaiyum iruந்து கவனிச்சுக் கொள்ளுறன்.." enru uruthi கூறுகிறாள் inthu. appothu thaan avaluku மனச்சுமை சற்றுக் kurainthal pola் iruந்தது.

saru akkaa மganaை ethirparthu yenguvathu therikirathu. “kiliயைப் paarkka vENtum” ena ezhuthik காண்பிக்கிறாள். atutha kizamai vanthaு viduvaan ena inthu puriya vaaikiraal. antha naalum vanthaது... munnoru murai kili vantha போது, saruவும் அத்தானுடன் kattaுநாயக்கா viman nilayam senraு avanai varavetru azhaiththu vanthaது inthuவின் ninaivil நிழலாடுகிறது... saru akkaaவுக்குத் thaan ethtnai மகிழ்ச்சி! புஷ்டியாகக் koluththu நிறத்து வளர்ந்திருந்த kiliயைத் thrushti முறித்துத் தடவியதும் koodave siNthanaikku வர, அத்தானிடம் kiliயைப் patri விசாரிக்கிறாள் inthu.

kili vanthaு vittaan. "inthu சித்தீ...! enru vazhakkam polaக் கூவியழைத்துக் kaiகளைப் patriயவன், thaaiyidam oadiச் selgiraan. "amma....!" avanathu katharal anaivar kanகளையும் குளமாக்குகின்றது..."amma oadi vanthaு yennaை அணைப்பாவே சித்தீ... எத்தினை kathai சொல்லுவா...எத்தினை kelvi கேப்பா... uchi மோந்து.."kili... kili...." endu எத்தினை THRAM thadavik கொடுப்பா... கர்த்தாவே..! ithu yenna சோதனை..? ena்ர amma aarukkum oru கெடுதியுஞ் seiyaேல்லையே... kiliயால் thaankaவே mudiயவில்லை.. kanணின் கருmaniயாய்க் kanணுக்குக் kanணாகப் potri வளர்க்கப்பட்டவன்...பள்ளிக்கு வெளிக்kittaுப் padalai varai vanthaு சைக்kiliல் yeriya பின்பும், irangi oadiப்போய் "எணை குனியெணை" enru saru akkaaவை முத்தமிட்டு, anaithu, vidai PERAும் siruvan kili thaan ninaivukku varukiran...நோயின் உபாதை தெரியாமலிருக்க doctor kodutha நித்திரைக் குளிசையின் uthaviyaோடு நிம்madhiyaாய் urangik kondirundha saruவை ezhupa மனமின்றிக் காலடியிலேயே kankalangaி ninra avanai inthu aasuvaasap paduthi veliye azhaiththuச் selkiraal.

marunaal kanவிழித்த kili, kanகள் செக்கச் செவேலெனச் சிvanthaிருக்க, பேயறைந்தது phoneற முகத்தோற்றத்துடன் veliye varukiran. annaiyin ennm illamale veliye sella ஆயத்தமான avan மறித்த inthuவின் kaiகளைத் தட்டிvittuச் senraுviduகிறான்.. inthuவுக்கு ippothu nilamai nangu purinthathu. pothaiக்கு adimaiyaki vitta கும்பலில் kilium oruவன் Aagi vittaan enru... "ஐயோ ithu yenna கொடுமை! saru akkaa இவனைத் dhanனுடனேயே வைத்திருந்திருக்கலாம்... vithiyin vilayatai yennaவென்பது...?"

மாலையாகியும் kili veedu thirumpavillai yavarum kavalaiyotu iruக்க, நடுச்சாமத்தில் veedu திரும்புகிறான் kili. thunaiku ஓரிருவர்; athuvum pothai kumpal polaும்... avargal அத்தானிடம் kiliயின் panam muluvathum vazhich சண்டையொன்றில் சூறையாடப்பட்டதைச் sollis senraனர். ethaiyum unarum nilaiyil kili illai.... ganaவில் மிதப்பவன் pola் iruந்த avanaiப் paarkkaப் paarkka azhukai pongiyathu inthuவுக்கு...

விடியற்kaalai, inthu saruவுக்காகிய ellavatraiyum paarthup paarththuch seithuvittuக் குளியலறைக்குச் senraாள். thirumpi vanthaு paarkkaையில், பிரக்ஞை அற்றுக்கிடந்த saru akkaaவின் காதுத் thoduகளைக் கழற்றிக் கொண்டிருந்thaan kili. inthu oadiச்senraு, "ஏய்! kili... yenna velai ithu? yenna velai? vidu... viduடா... aen கழட்டுறாய் ammaடை தோட்டை?". vairakkal பதித்த, athathaan aasai aasaiயாகச் seithu kodutha thodu athu! "enaக்குக் kaasu venum சித்தி! marunthu வேண்டக் காசில்லை. naan kondu vantha காsellaாம் kalavu போட்டுது. yennaால athu illama iruக்கேலா. . inka paar சித்தி! kai kaal ellam ore நடுக்கம்..." enru kaattukiran kili. inthu kaiயறுnilaiyil திக்பிரமையுற்று nirga, antha இடைவெளியைப் பயன்paduthiத் தோட்டுடன் kili veliyeறிவிட, "saaru akkaa...உனக்கா intha நிலை?" enru kumuri azhukiral inthu. avalal ethuvum seiya iyalavillai. saruவைப் paarkkaிறாள். adivayitril undaagum moochu அவதானத்தில் தெரிய, akkaaவின் anthaிம neram nerungi vittaதை உணர்ந்து, அத்தானுக்கு aal அனுப்பிvittu, akkaaவின் தலையைத் dhan madiyil vaitthuk kontaal. neenda நெடுmoochuடன் saru akkaaவின் uyir pirikirathu.

kanகள் குளமாகின்றன. athathaan போதகரை azhaiththu varugiraar. iruthi யாத்திரைக்குத் thayaraana akkaaவுக்கு vendiya kaariyangal yaavum செவ்வனே நடைPERAுகின்றன." akkaa.... akkaa...." enru மgana் vanthaும் kaanak kittaாமல், ettatha உலகத்திற்குச் senraுvitta akkaaவுக்கும் எட்டும்படி உரத்த குரலெடுத்து azhukiral inthu. saaru akkaa iruthi யாத்திரைக்குத் தயாராகிvittaாள். thaykkup pidi man போட்டு, அத்தர் தெளிக்கக்கூட நாதியின்றி, ஸ்மரணை arugi கிடந்thaan kili. போதகரின் ஆராதனையைத் thodarndaு, ஆலயக்குழு paadalaiத் thodangitru... "இன்பராய்.... ஈற்றிலே.... மோட்சக் karaiyil.... naam சந்திப்போம்...." mayaanaத்தில் ninra anaivar kanகளும் குளமாகின. anaithu nesam kootti valartha akkaa, mella... mella..... kulikkul இறக்கப் படுகின்றாள்... thaanka mudiயாமல் tharayil vizunthu purandu azhutha inthuவை anaithuச் சமாதானப்படுத்த முயன்றோர் தோற்றனர். athathaan kiliயைக் kaiத்thaankaலாகக் konduvarugiraar... PERA்ற thaykkup pidiman போடுவதைத் dhanனுணர்வின்றிச் seikiran kili... "ஐயோ akkaa உன்ரை kiliக் குஞ்சுக்கு aen intha நிலை?" enru வெடித்தழுத avalaik kanavar anaithu aaruthal கூறுகின்றார். ithu... kaalanin கோலமா...? illai... kaalaththin கோலமா...?

mutrum.

pataithaver : தமிழ்க்கிழவி

(2006 il AKILA இலங்kai arasa உத்தியோகத்தர்களுக்கிடையிலான ilakkiya நிர்மாணப் pottiyil irandaam idam PERA்ற இச்sirukathai, siru vayathil தமிழ்க்கிழவியின் manathil pathindha உண்மைச் சம்பவத்தின் பிரதிபலிப்பு aayinum கதாபாத்திரங்களின் பெயர், idam, uravu muraiகள் yaavum கற்பனையே)
Written : தமிழ்க்கிழவி (12-Mar-19, 3:31 am)


புதிதாக இணைந்தவர்

மேலே