pasikkuthu vayiru

'பசியின் கதறல்'

thutika marukkum
ithayam
melinthu pona
udal
olinthu kondu
ooramai otti
kidakkum kudal

verumaiyana திடல்
vedithu OZUGUM
paathm
THINNA தென்படவில்லை
oru pidi saadam

vedham ஓதும்
aasaan கடத்தினை
வயிறென sumanthu திரிகிறான்
நீர்க்கு kooda
vazhiyinri
வறட்சியான
குட்டைகளை
thedi...
குடத்தினை sumakkirom

THINNAு...THINNAு
வெறுத்தபடி
kadavuluku
விருதமாம் oru
கருத்தின்படி

kuri mooda
kaiyalavu ரவிக்கை
atru kadakkum
இரவும்,பகல்களும்
கொடுமைகளின்
echcham.
varumaiyin
ucha varambu
meeri ulaa
pogum vidhi

pasikkuthu vayiru
antha வலியை
patri ungaluku
என்னங்கடா
theriyum மயிறு...

pasikkuthu vayiru!!
Written : - ஐ - (22-Apr-19, 11:51 pm)
Added : Aiyyappan Sri


புதிதாக இணைந்தவர்

மேலே