thirumba ketkindraay
un varthaigalaiantha minnanu seithi
ennidam சேர்ப்பித்தது...
ஒப்பனையற்ற varthaigalil
ஒப்புதல் vaakkumoolam
karampidiththu nadantha nadkal
nagaraamal manathil
niththirai tolaitha nadkal
nenaivugalil neengaamal
niththirai tolaithaு
எழுதியதின் pathivaaga
aangaange thengi pona varthaigal...
thirumba ketkindraay
ethnai தந்துவிட...
un குறுமீசை குறுகுறுப்பில்
ithazh pathitha முத்தங்களையா...
thinam thinam
தீண்டிக் kaliththa ஸ்பரிசங்களையா...
yeppati anuppa
ithe minnanu seithiயிலா...
katithathil பொட்டலமாகவா...?
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [116]
- மனக்கவிஞன் [38]
- கவின் சாரலன் [36]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [29]
- Ramasubramanian [25]