antha kanavugal ooyavillai

யாரைக்கேட்டாலும்
kadalalai thaan
ஓயாதது enbarkal...
aanaal
naan mattum satru வித்தியாசமானவள்...
ena்ன??
un நினைவலை' enben ena நினைக்கிறாயா!!!
nichayam illai appa.
உம் மார்பெனும் padukkaiyile...
un இதயத்துடிப்பாம்
nee paadatha thaalaattil...
ena் தலைத்தடவி,
nee அழைத்துவந்த ena் urakkatthil
naan kanda kanavugal

nee போனபின்பு naan உறங்குவதே illai... enaினும்...
ippothum...
antha kanavugal ஓயவே illai.
unமேல் naan konda anbu pola.....
Written : மீனாட்சி மோகன்குமார் (27-May-19, 10:32 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே