koottam koottam
ennai sutri...பிறக்கும்போதும் oru koottam இறக்கும்போதும் oru koottam
iranthu புதைத்தபின் ada angum or சடலக்koottam
vaazhum போதேனும் satru aganda parvaium
entha சடலக்koottaththil புதைக்கப்படvENtum entra
பிற்போக்கு saathi unarvum entha kadavulin koottaththil
irukka vENtum entra arthamatra madha unarvum indri
கடமையைத் thalaiyil sumanthu anbai netriyil sumanthu
நேர்மையைக் kazhuthil sumanthu iraivanai nenchil sumanthu
மனிதனாகவும் vaazhalaam..
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [118]
- மனக்கவிஞன் [29]
- கவின் சாரலன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- Ramasubramanian [18]