thedithan varum

thengik kidakkum
நீரைத் thedivarum
நோய்க் கிருமியெல்லாம்..

thoongik kidakkum
துணிவற்ற மனிதனைத்தான்
thedivarum
tholviyellam..

செயலில்லாமல்
sernthu kidakkum
செல்வத்தைதான்
thedivarum
kodi kodi
பாவமெல்லாம்...!
Written : செண்பக ஜெகதீசன்... (16-Jul-19, 5:30 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே