perumai seerkum

thedi varum siru pillai pola
oadi vanthu karai thoddu
vaadi thirumbum KADALALAIGAL
varunthaamal இருக்குமா?
விட்டதுண்டா vidamuyarchiயை?

IRUNTHALUM naam
indraiya kulanthaikalukku
வழிவழியாய்க் katru தருவது,
vaazhkkai payanaththirku
vidamuyarchi முக்கியமென்று

unmai thaan அது,
கடலன்னைக்கு சாவேது?
கலங்காதவள் oru naal
sunamiyai துணைக்கழைத்து
அலைகளைக் karaiயேற vaippaal

paasamulla namathu annaiyai
பறிகொடுத்தபின்
எங்குபோய் தேடுவது?
ஏதானாலும் vidamuyarchi
yetram தரும், perumai seerkum
Written : கோ. கணபதி. (11-Aug-19, 4:24 am)


புதிதாக இணைந்தவர்

மேலே