ennaith therigiratha

naan thaan குரங்குகளின் அரசன்,
manidhargalin மூதாதையாராய் குரங்குகளை பரிணமிக்க ஆணையிட்டவன்.
ennai தெரிகிறதா?

naan thaan kanakilla பிறவிகளில் ungalil palarai santhithirukkiren.
ungalodu amarnthirukkiren.
unavaip pagirndhu சாப்பிட்டிருக்கோம்.
marattirkku maram தாவியிருக்கிறோம்.
pazhangalaip புசித்தே pasiyari irukkiroom.
ennai தெரிகிறதா?

குரங்கின் pidi patri neengal மறந்துவிட்டீர்கள்.
vilunthalum மரக்கிளையோடு vizha வேண்டும்,
vaazhvil aththanai சறுக்கல்களும் nanam tharum.
marakak koodadhu.
piravigal ethtnai kadandhaalum pidiயைத் தளர்த்தக் koodadhu.
ippothavathu ennai kandu கொண்டீர்களா?

kaanaatha இயலாதவனாக naanillai.
ennaiக் kandu kolvathu avvalavu எளிதில்லை.
kandaalum kaanaathaது pol தோன்றும்,
kaanaாவிட்டாலும் kaNdathu pol irukkum.
ippothu சொல்லுங்கள், ennaiக் kandu இருக்கிறீர்களா?

thenil enimayaaga inikkum naan,
வேம்பில் கசப்பேன்,
eppothu இனிப்பும், கசப்பும் ondru pol உணர்கிறாயோ, andru unnaal ennai kaana mudiyum.
athuvarai ungalidam kettuk konde இருப்பேன்,
ennai தெரிகிறதா?

( இவ்வரிகளில், ' naan ', enbathu eluthiya ennaiக் குறிப்பதில்லை. )
Written : அன்புடன் மித்திரன் (15-Nov-19, 6:20 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே