mazhai oynthu vittathu
mazhai oynthu vittathusaaralil nanaintha
sannal கம்பிகளில்
micham irundha
neerththulikal
thoddu thoddu nadai
sentru
otrai வரியாய்
vilukirathu
eera suvargal
en MUTHUGU urasa
jil ena ஊறிடும்
inba unarvu
suda suda unpatharkku
ethu kidaikkum
ஏங்கிடும் ullam.
mazhai oynthu விட்ட்து
manam mattum
innum eeraமாய்
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [92]
- மனக்கவிஞன் [38]
- கவின் சாரலன் [35]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [27]
- Ramasubramanian [24]