izhappin vali

izhappin vali
மிகக்கொடியது.
பேரன்பில் திளைத்திடும் manathai
koormunai வாளால்
கீறுதல் POANDRADHU..
nesikkum uravinai
இழந்திடும் ninaivukal
vaanavil நழுவிய நிறமதைப்போல
தனித்தே கரைந்திடும்..
கனவுகளில்kooda
siriththida marakkum
thaimayin ezhappu..
கணவனில் kooda முழுமைகொள்ளாது
thanthaiyean ezhappu..
saagum varaiyil
valiகள் kodukkum
MAZHALAIYIN ezhappu..
Written : M.MOHAMED RAFIQ (17-Dec-19, 9:17 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே