uvamai illaa aval

pookal enru‌ வர்ணித்தால்
பொய்யாகிvidum
pookkalum oru naal vaadum
muzu mathi enru வர்ணித்தால் பிழையாகிvidum
mathiயும் oru naal theyum
oodum nathi enru வர்ணித்தால்
ஒவ்வாமையாகிvidum
nathiயும் oru naal varandu vidum
minnum natchathiram enru வர்ணித்தால்
மிகைமையாகிvidum
நட்டசத்திரமும் orunaal எரி கல்லாகிvidum
unnai varnika நிகரானவள் neeye
unaku illai உவமையே intha ulakile
Written : (10-Mar-20, 8:40 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே