yutham

yutham...

கத்தியின்றி ரத்தமின்றி yuththamondru nadakkuthu
sathamintri சாகடிக்க கரோனாவும் முயலுது
சாதிமதத்தால் pirindhirundha koottam ippo திணறுது
காசுபணத்தால் உலகையாள ninaitha manam பதறுது
கடவுளரும் கரோனாவை kandu othunki nirkkuthu
ulakam ulla சூழல் kandu உள்மனமும் கதறுது

saathimatham vendamendru sonnapothu கேட்கலையே
manitham ondrey niraivu tharum என்றபோதும்
கேட்கலையே
kaadukalai azhikka ventaam என்றதையும் கேட்கலையே
kadavul peyaraal pirivu ventaam என்றதையும் கேட்கலையே
கரோனாவால் katruk konda paadangalai
ஏற்றிடுவாம்...
kadaisivarai manithaneyam mattum paarinile போற்றிடுவோம்...

ஏற்றுக்konda உறுதிமொழியை yennaalum காத்திடுவோம்...
ethir kondaே ontraga கரோனாவை சாய்த்திடுவோம்...
தூய்மையதை naalum naame தொய்வில்லாமல்
பேணிடுவோம்...
noy ethirப்புச் சக்தியினை nandraaga வளர்த்திடுவோம்...
manitham kaaththu manitham valarththu உயிர்களெல்லாம்
காத்திடுவோம்...
கரோனா pondra kirumikalai ஒற்றுமையால் வென்றெடுப்பாம்...
Written : திருமகள் (21-Mar-20, 5:59 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே