valluvan potriya ozhukkam

valluvan -
வானகத்திலிருந்து vanthu
வியந்துரைத்தான் -

naan kooriya
நல்லொழுக்கத்தைப் pinpattri
neenda varisaiyil
neenda idaiveliyil
naattil மக்கள்யாவரும் நிற்கின்றாரே..?

pothuvaaga - ivargal
பெருங்கூச்சலோடும்
oruvarai
oruvar
தள்ளிக்கொண்டும்
திட்டிக்கொண்டும் thaane நிற்பர்...

evar உரைத்தார் - ivargalukku
en குறளுக்கான தெளிவுரையை...?

tru. mu. வரதராசனாரா...?
tru. mu. கருணாநிதியா...?
tru. சாலமன் பாப்பையா...?
illaiyel
konar உரையா..?
enakku pathil kooruungal -

enathu ஒழுக்கத்தின் paadatthaiyum
enathu kadasi நம்பிக்கையையும்
ellorum பின்பற்ற
evar kaaranam - makkale
enakku pathil kooruungal...????

சிறிதுநேரத்தில்...

pathil vanthathu -

பெருநாவலரே - muதற்
பாவலரே...

tru. mu. வரதராசனார் avargal
solliyum கேளாதோர்...
tru. mu. கருணாநிதி avargal
solliyum கேளாதோர்...
tru. சாலமன் பாப்பையா avargal
solliyum கேளாதோர்...
konar உரையைக் KETTUM
கேளாதோர் - indru
கொரோனா vanthuரைக்க
kettu - ஒழுக்கத்தைப் pinpattri
கோட்டுக்குள்ளே nindru
valluvan valiyaip pinpattri -நோய்
வருmuன் kaaththu நிற்கின்றனர்....!!!

- natbudan நளினி விநாயகமூர்த்தி
Written : நளினி விநாயகமூர்த்தி (5-Apr-20, 7:19 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே