manam vaada

entha dhur தீவினை seithaeno
en nilai indru perumpaadaay
manam vaada silarai vaarthaiyaalum
sinam தணிய silaridam சினத்தாலும்
உறுமியிருப்பேனேயன்றி verillai

கைப்palaங்கொண்டு yaaraiyum adiத்தறியேன்
karadumuradaana ஆயூதத்தால் மிரட்டறியேன்
குண்டர்களை ஏவியும் பழிசெய்யேன்
குலக்கேடான seiyalkalai செய்தறியேன்
kunam pala naal கெட்டு பேசியிருப்பேனோ

enறைக்கும் yetho oru நிந்தனையே enakku
எக்காரியம் seithaalum குளறுபடியாய் mudivu
ஆட்களின் சேர்க்கையும் ஆபத்தானதாகவே
அறம் செய்வோர் arugaamai அணுகுதல் கடிதாய்
aayinum vaazhkkai adiமேல் adi vaiththe

கதிரின் உதிப்பிவிருந்து kaarirul kavvum varai
kaDumaiyaaka ulaiththu thiraviyam சேர்ப்பினும்
KARI எரிந்த சாம்palaாய் mudivil semippu
arumai மனைவியோடுடன் makkal சோம்பியே
அச்சமும் sogamum சூழ்ந்தபடியே vaazhkkai நகர்வு

முற்பிறவி nambikkai குறைந்தவன் naan
paava punniya palaங்கண்டு பிரமித்துள்ளேன்
paadhaga seiyalkalai பரிகாசத்திற்கும் seidhadhillai
பவித்திர செயலுக்காகவே enறும் செயல்படுவேன்
pala பாடுபட்டேக்கொண்டே பஞ்சாய் parakkinren..
------ நன்னாடன்.
Written : நன்னாடன் (18-Sep-20, 9:57 am)


புதிதாக இணைந்தவர்

மேலே