thamizh thaayaye

thamizhe செந்thamizhe
emmai சீராட்டும்
நாவினிக்கும் நன்thamizhe
iniya valam நாவினிலே,
solliனமும் எழுத்தினமும்
சொக்குதுந்தன் மென்மையினால்
thamizh mayakkam thayakkaminri
thaavi varum ullamengum
உள்ளூற உள்ளூற இனிக்குதம்மா,
எவ்வெvarum அடைந்திடா
nanam எம்மிடையே மிளிருதம்மா
thamizhe thaayaaga neeyirukka
தனிமையில்லை தமிழர்க்கு ,
தாயே, thamizhe THRAM thannil
thanithu nirkkum, uyarnthu nirkkum
unnai yenna solli paratta
unnale வாழுகின்றோம்
unnaiயே போற்றுகின்றோம்
thamizhe செந்thamizhe naam thalai nimirnthu
வாழுகின்றோம் tharaniyile unnaal
Written : பாத்திமாமலர் (9-Jan-21, 11:51 am)
Added : PANIMALAR


புதிதாக இணைந்தவர்

மேலே