aval koondhalin alagu

aagaயத்தை konjam அன்னாந்து paarthaen
aaga angoar கார்மேகத் thundu...
kuzal குழலாய் குவிந்தும் விரிந்தும் ..
ஆற்றங் karaiyil irundha naan
ange அப்பெண்ணைக் KANDEN azakiyavaL
nathiyil kulitthuvittu than koonthalai
koadhi அடக்கப் paarkka kattuk
koonthal athu kaatril asainthaadi
naan vinnil kanda அம்மேகத்
thukal pola kuzalகுழலாய் alaiyalaiyaai
thavazhnthu aval தோளில் அடைக்கலமானதே
pennin Koonthaluku இப்படியோர் azhagaa
paarthu paarthu மகிந்than் yenkankal
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (3-Mar-21, 9:40 am)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே