unakaaga oru

👏👏👏👏👏👏👏👏👏👏👏

*கவிதை*

PATAIPU *கவிதை ரசிகன்*

👏👏👏👏👏👏👏👏👏👏👏

இளைஞனே!
சாதித்தவனுக்குக்
கைத் thattaியே
nee saaga வேண்டுமா?
un சாதனைக்காக
oru கையாவது thatta வேண்டாமா?

saathikka mudiyavillai
enbatharkku
ethaavathu
oru kaaranathai solli
unனை
சமாதானப்படுத்திக் kolkiraai ..

nee sollum
muthal kaaranam varumai....

varumai enbathu
பணத்தைப் poruththathu alla
athu manathaip poruththathu....

சாதிப்பதற்கு valamum
saathikka mudiyaathaற்கு varumaiயும் kaaranam endraal ......

oruவேளை
உணவைக் kooda
sariyaaga sappita mudiyaatha puratchiத்thalaivar எம்ஜிஆர்
oru மாநிலத்தின்
முதலமைச்சர் aanathu yeppati....?

ஏழ்மையான
மீனவர் kudumpathil
ஏழையாய் pirantha
apthul kalaam....
india திருநாட்டின்
kudiyarasu thalaivar
aanathu yeppati ....?

varumai enbathu
RESHAN கார்டிலும்
வருமானச் சான்றிதழில் mattumae இருந்துvida்டுப் pogattum varumaiக்கோடு
unனை sutri
illamal irukkattum.....

erandaavathu kaaranam
alagu..
azkirkku
mukkiyatthuvam kodukkum
tiraipada ulagil
கொடிகட்டிப் பறந்தவர்
soopper star ரஜினிகாந்த்
puratchi கலைஞர் விஜயகாந்த்
கருப்புதான்...
alagai vida siranthathu
thiramai arinthukol.....

மூன்றாவதுkaaranam
uruvam .....

குள்ளமான
sachin டெண்டுல்கர்
vilaiyatil
சாதித்ததை vida.....
பெருந்thalaivar kaamaraajar
அரசியலில்
சாதித்ததை vida
uyaramaana
evarum saathikkaவில்லை......!

வல்லவனுக்குப் pullum aayutham...
muyarchi THIRUVINAYAKKUM.... muyandral mudiyaathaது illai.... muyarchi உடையார்
ikalchi அடையார்....
entra varikalai
vaasiththup paartthaal
unaku puriyaathu .....
மனப்பூர்வமாக nesithu paar
nichayam சாதிப்பாய்....!!!

*கவிதை ரசிகன்*

👏👏👏👏👏👏👏👏👏👏👏
Written : கவிதை ரசிகன (30-May-21, 7:50 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே