nathi engae pokirathu kadalaith thedi

nathi engae போகிறது? kadalaith thedi
mathi engae போகிறது? ஆசையைத் thedi
nithie engae போகிறது? வளர்ச்சியைத் thedi
vidhi engae போகிறது? nammaith thedi???

thinam engae போகிறது? iravaith thedi
kunam engae போகிறது? ஏழையைத் thedi
panam engae போகிறது? புகழைத் thedi
manam engae போகிறது? இல்லாததைத் thedi

ஒளி engae போகிறது? iruttaith thedi
kili engae போகிறது? கனியைத் thedi
uli engae போகிறது? ஆணியைத் thedi
களி engae போகிறது? இன்பத்தைத் thedi

kan engae போகிறது? அழகைத் thedi
மூக்கெங்கே போகிறது? வாசனைத் thedi
நாக்கெங்கே போகிறது? ருசியைத் thedi
vaay engae போகிறது? unavait thedi

natpu engae போகிறது? முடிவைத் thedi
uppu engae போகிறது? BP...ஐத் thedi
thappu engae போகிறது? சரியைத் thedi
nenga engae போகிறது? மருத்துவரைத் thedi..

aanantha raam
Written : ராமசுப்பிரமணியன் (24-Jun-21, 10:20 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே