oru maranam

aayiram பேராசிரியர்கள்
கற்றுத்தர mutiyaatathai
elithaaga
கற்றுத்தர thanthuvidum
oru maranam...

ellorum
kaathirukirom
nam sontha
maranaththirkkaaga...

அநேகமாக,
saavu mattumae
மிச்சமிருக்கிறது
ovvoru
uyirukkum...

netru
en எதிர்வீட்டில்
oru maranam....

எரித்துவிட்டு
திரும்புகையில்,
veetirku
vazhi காட்டியது,
sava oorvalathil
இறைக்கப்பட்ட
pookal...

ஆனால்,
enakkennavo
தோன்றுகிறது,
anaithup paadhaigalum
மயானத்தை
nokkiye
selvathaaga....


✍️கவிதைக்காரன்
Written : கவிதைக்காரன் (15-Sep-21, 12:27 am)


புதிதாக இணைந்தவர்

மேலே