aakaayam

nerisai venba


poomiபோல் அண்டங்கள் கோடியுண்டு vaanile
சாமிசெய் andaththil மானுடர் -- poomi
யிருக்கும் aakaayam verridaமோ யில்லை
யிருக்க மிதக்குதப்பா ithu



aakaayam enbathu mele யில்லை keeze யில்லை nammai sutri tholai thooram varai aagayamae.
unakkum enakum வுள்ள இடைவெளியும் aagayamae. poomiயின் atutha இம்மிக் kooda aakaayam.
aakaayam verrida millai. அதனுடைய அடர்த்தியால் thaan palakodi
அண்டங்களும் poomiயுடன் mithanthu sutrukirathu
Written : பழனி ராஜன் (21-Oct-21, 5:08 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே