ஆகாயம்

நேரிசை வெண்பா


பூமிபோல் அண்டங்கள் கோடியுண்டு வானிலே
சாமிசெய் அண்டத்தில் மானுடர் -- பூமி
யிருக்கும் ஆகாயம் வெற்றிடமே யில்லை
யிருக்க மிதக்குதப்பா இது



ஆகாயம் என்பது மேலே யில்லை கீழே யில்லை நம்மை சுற்றி தொலை தூரம் வரை ஆகாயமே.
உனக்கும் எனக்கும் வுள்ள இடைவெளியும் ஆகாயமே. பூமியின் அடுத்த இம்மிக் கூட ஆகாயம்.
ஆகாயம் வெற்றிட மில்லை. அதனுடைய அடர்த்தியால் தான் பலகோடி
அண்டங்களும் பூமியுடன் மிதந்து சுற்றுகிறது

எழுதியவர் : பழனி ராஜன் (21-Oct-21, 5:08 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : aakaayam
பார்வை : 95

மேலே