காலம்
காலத்தைநீ புரிந்துகொண்டால் கடவுள் உனக்கு
புலப்படுவான் அதை விட்டு விட்டு
காலத்தை நீவெள்ள நினைத்தால் தோல்வி
உனக்கு என்றும் புரிந்துக்கொள் காலம்
கடவுளின் ஒரு பகுதி அதனால்