mana noyaaLi
ஆத்திரத்தால் mathi izhandhuவாளால் thalaiyai seavi கொலைசெய்கிறான்
kaikalil padintha ரத்தக் கறையை
punniya nathiyil karaithu vittu
yarukkum theriyaamal pogiraan
avanukku theriyaadhu avan manathirkku
ivai ellam theriyum enbathu
manathil padintha கறையை ivan
engu kondu கரைப்பான்.....
ippothu theruvil alaikiraan
mana நோயாளியை thannaiye
therinthu kollaathu....
ஷேஸ்பியரின் " மெக்பெத்"
nyaapakathil vanthathu ivanaip
partthathum.......
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [71]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [41]
- மனக்கவிஞன் [30]
- Ramasubramanian [27]
- கவின் சாரலன் [26]