pournami

karunira netriyil
வெண்ணிறப் பொட்டு!

oviyanin
தூரிகையிலிருந்து vadintha
otraich சொட்டு!

erunta vanatthil
malarntha
siru மொட்டு!

ettatha uyarathil
yeppati vanthathu
intha வெள்ளைத்தட்டு!

o
indru
பௌர்ணமியோ!
Written : வெங்கடேஷ் PG (3-Jan-22, 6:54 pm)
Added : venkateshpg


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே