thaimai

" moolai pesinal தெளிவு,
kangal pesinal காதல்,
Kaadhugal pesinal அறிவு,
நாசியது pesinal வாழ்வு,

ithalkal pesinal நட்பு,
ithayam pesinal பாசம்,
kaikal pesinal கோபம்,
kaalgal pesinal பயணம்,

udal totanki நாடி, நரம்புகள்,
அனைத்தும்,
uyirudan sernthu pesinal?

athu 'தாய்மை!".
Written : (10-Jan-22, 10:55 am)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே