thambi nenga

சீனிவாசகm veetin peyar
athil oru peyarபலகை “சா. சீனிவாசன், சூப்பிரண்டு (oய்வு)
abbadiththan antha veettil irunthathu.
ulle...
latsumi.. latsumi..
yennanga... inthaa வர்றேன்..
oru kaapi kondayadi... appadiye intha இன்சூரன்ஸ் abis varaikkum poitttu vanthaுர்றேன்.
yenna விசயmங் antha ஆபிசுக்கு...
onnumilladi anga velai paarkkaிறவருக்கு namma veett pakkaththu veettு thambi sollaுச்சாm. athaan yennaன்னு oru எட்டுப்போயி paarthuvanthaுடறேன்.
kaapiயோடு vantha latsumiயmமா ippadiththaan sonnaargal “sariங்க nallaa விசாரிச்சிட்டு vaanga.. mங்.. oru காலத்துல ellam namma பயபுள்ளைகளா irunthathuக, ippa PAARUNGA யாருயாரோ ulla vanthaுசுருச்சிங்க”.
kaapiயை kuduthu டmளரை appadiye வைத்துvittu, sari latsumi poitttu வர்றேன்.. சீனிவாசன் kiLampinaar.
5 nimita nadaikkul antha aluvalakam vanthaது.. vaasalile kaavalali...
yenna saar yenna venum.
inka கிருபான்னு..
கிருபா sara? nenga..
avarukku தெரிஞ்சவருthaan.. en peru சீனிவாசன்
oru நிமிசm saar.. antha kaavalali இண்டர்காமில் thodarpu kondu saar சீனிவாசன்னு oruத்தர் vanthaுருக்கார் ungaluku தெரிஞ்சவர்ன்னு sonnaru... மறுமுனை pathilai kettuvittu sarisaar annuppivaikiren saar enறவர் appadiye சீனிவாசனை paarthu திருmபி, saar nenga ponga கிருபா saar erandaavathu மாடியில abisல irukkanga.. intha pakkam போனீங்கன்னா லிப்ட்டு irukkum..
சீனிவாசன் antha kaavalaliயின் paechai nangu gavanithar. aam antha aluvalakathil கிருபா enபவர் nalla மரியாதையுடன் thaan irukkiRaar. methuvaga லிப்ட்டை nokki நடக்கலானார்.
லிப்டில் irandaam thalam enற vaarthai urakka kettathu.
veliye irangi aluvalagaத்தை nokki நடந்தார் சீனிவாசன்.. m. periya aluvalakamthaan.. antha aluvalaga araiilirunthu veliye vanthaவரை niruthi inka கிருபா...ன்னு solla.. antha nabar கிருபா sara .. inka thaan irukkanga enறவாறு aluvala KADHAVAI மீண்டுm thiranthu saar ungala paarkka oruத்தர் vanthaுருக்காங்க enறார்.
aluvalaga அறையை thiranthu oru nabar veliye vanthaார்.. சீனிவாசனில் 5 nodi paarvaiyil antha நபரை ippadiththaan எடைபோட்டிருந்தார். ஏறத்தாழ sariயான உயரm, nalla உடல்வாகு, nalla உடை, kaiyil kattiya கடிகாரm கொஞ்சm vilai koodaத்thaan irukkum antha SERUPPU kooda nalla vilai இருக்கலாm. aanaal இன்னுm ontrai கண்டறிய mudiyavillai athanaal சீனிவாசனை PESA ஆரmபித்தார்.
thambi enperu சீனிவாசன், kumar thambi sonnaru ungaluku veedu vadakaiku venumனு..
o.. aamaa saar. kumarட்ட sollaிருந்தேன்..
thambi naan பிஎப் ஆபிசில சூப்பிரண்டா irunthu ரிடையர்டு ஆயிட்டேன். inka கmபன் தெருவில rendu periya veedu irukku athula onnu ippa kaaliyaa irukku..athaan ungala paarthu PESAிட்டு vanthaுரலாmனு ... vanthaேன்
saar.. en மனைவியுm paarkkaணுm naalaikku வர்றோm saar.. unga நmபள கொடுங்களேன்.
athaan thambi ungala paarthu.. ena appadiye இழுத்தார்
கிருபாவுm, saar..en மனைவியுm paarkkaணுm ஆசைப்படுவா naalaikku வர்றேனே ena மறுபடியுm innoru naal kedka
மறுபடியுm சீனிவாசன் athaan thambi ungala paarthu ... ena izhukka
கிருபாவுm athai யோசித்து, saar sollaுங்க yenna விசயm ena keddaar
சீனிவாசன் methuvaga thambi ungaluku entha ooru பூர்வீகm..
தூத்துக்குடி saar ithu கிருபாவின் pathil
சீனிவாசனுக்கு இன்னுm தெளிவாகவில்லை.. intha murai வாயைத் thiranthu கேட்டுவிட்டார் thambi nenga yenna ஆளுங்க..
கிருபா keddaar saar nenga yenna ஆளுங்க,?
thambi naan ... ... ... ...... satru தோளை உயர்த்திக்கொண்டார் சீனீவாசன்.
pattena sonnar கிருபா, saar ungaாளுங்க VEETLA naanga kudiyirukka மாட்டோm போயிட்டுvaanga,
சீனிவாசனுக்கு வியர்த்துவிட்டது ivan pathil சொன்னானா illai seruppaal அடித்துவிட்டானா ena vilangavillai. kannathai தடவியுm paarthuவிட்டார், கிருபாவின் காலையுm paarthuவிட்டார் SERUPPU angaுthaan irunthathu கழட்டியதுபோல் theriyavillai.
கிருபா மறுபடியுm தொடர்ந்தார்.. saar nenga சூப்பிரண்ட இருந்தேன்னு solreenga AANA jothiya ippaடி பிடிச்சிருக்கீங்க.. velai paarkkaுmபோது ippadiththaan இருந்தீங்களா?
saar veett vadakaiku கொடுக்குனுmணா, ivan vaadagai கட்டிருவானா, ozhungaa இருப்பானான்னு PAARUNGA அதவுட்டு yenna சாதின்னு தேடிட்டு irukinga
aen unga jothiyaில எவனுm தண்ணியடிக்கிறவன் illaiயா? irandu பொண்டாட்டிக்காரன் இல்லயா?
KADHAVAI thiranthu vittu கிருபா ulle சென்றுவிட்டார்.
ini சீனிவாசன் திருmபித்thaan போகவேண்டுm. aanaal இன்னுm antha seruppadi மட்டுm கன்னத்திலா ullaத்திலா kandupidikka mudiyavillai. velaipaarkkaுmபோது matumalla ippaவுm kooda யாருm ippaடி PESAியதில்லை..
சீனிவாசன் thiruntha vaayppu theriyavillai. கிருபா திருத்தியிருக்கிறார்.
Written : சார்லி கிருபாகரன் (26-Mar-22, 3:27 pm)
Added : charlkaran


புதிதாக இணைந்தவர்

மேலே