aaram vakuppu i pirivu

எழுத்துக்கள், வார்தைகளாகவும்
vaarthaiகள், வாக்கியங்களாகவும்
வாக்கியங்கள், கவிதைகளாகவும்
kakithathil கடிதமான nadkal ..

aval arunthiya theneer டம்பளருக்கு
kaaththirukkum eekkal pol
aval varukaiku kaaththirukkum
enathu kangal..

TAMILP paata velai
thalaattiya நேரங்கள்,
தூங்குமூஞ்சி மரக்காற்று
thoonkavaiththa நிகழ்வுகள்,

eunthu mani ஆனவுடன்
5A perundhai nokki
போர்தொடுத்தோடும் en poombukaar
muthukkal ...


pencilin adai avilththu
கஞ்சியில் thuvaiththu
ரப்பருக்கு காத்திருந்தோம்

pena mai kondu
periya meesai VARAINTHU
french thaati வைத்திருந்தோம்

enkalukku,
thunpaththin ellai
thingal கிழmai kaalai
inpathin ellai
வெள்ளிக்கிழmai maalai ..

mazhai kaalangalil mattum
seithi paarkum pazhakkam -அதில்
varthaigalai vida
வாசிப்பவரை virumbuvathu vazhakkam..

padikum pothey
peyarukku ARUGIL
"அடங்கவில்லை" enற pattam

அப்போது,
ulakin மிகப்periyaக் கெட்ட vaarthai
"காதல் "
artham theriyaadha soll "சாதி "
paarkka theriyaadha ondru "மதம் "

eunthuரூபாய்க் கட்டணத்தில்
andru பார்த்தத் thiraippadam
மூக்கொழுக munnindru
angu edutha pukaipadam ..

thirumanam Aagi thee yaai
sutri varum மணமக்களை pol
moondru kuzuvaai sutri varum
தயிர் சாதம், உருளை kizangu..

thervu yenum meedayil
paataல் vari arangetram
paataம் yenum odaiil
திரைக்காட்சிகளின் சிறுசீற்றம் ..

gandhi sirikkum நோட்டுகளாய்
அலைந்துத் thiriyum enkalukku
aasaikalin ஊற்றுகளாய்
antha aaram vakuppu "இ"பிரிவு ..


❤️யுவன் ஹரி✍️..
Written : ஹரிகரன்.பு (9-Aug-22, 2:30 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே