kaalam un kaikalil

kaalam un kaiyil !!
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

kaalam unthan kaikalile irukku /
கவலையெலாம் oodip pogath துறத்து /

vaazhum vaazhkkai உம்முடையப் poruppu /
தாழும் சூழல் thallivaiththu niruthu /

yaavum உம்மில் உள்ளதைநீ unarndhu /
மேவும் nalla வெற்றிபெறின் sirappu /

sutram natbum சுகம்பெறவே vizhainthu /
mutrum vaazhavai அர்ப்பணித்தல் virumbu /

pirappum yirappum orumuraithaan purindhu /
sirappuம் seerum அடைந்துவிடு makizhnthu //

-யாதுமறியான்.
Written : -யாதுமறியான். (29-Nov-22, 5:36 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே