uraiyadal ennodu
mounamkolagal seiya
purapadum முன்,
unmaiye - nee
pesi vidu !
pala naal
சகித்த
எரிமலைகள்
vediththuch
சிதறப் போகிறது,
கோபமே - un
எதிர்ப்பைக்
kaatti vidu !
பொறுமையே - nee
innum konjam urangu
vitiyalukku neram irukku !
muyarchiye
atharkul yenna ஓய்வு,
nee ataiya vendiyathu
megathai alla
vaanaththin ellaiyai !
sirippu - athu
மகிழ்வித்தவனுக்கு
kodukkum சன்மானம்,
செலவழித்து vidu !
semithu வைத்தும்
கடனாளி ஆகாதே !
azhukaiye
unaku அணை katti
oru payanum illai - nee
amutha neeரா yenna
azhukku neeர் தானே,
pozinthu vidu !
- naa முரளிதரன்
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [27]
- கவின் சாரலன் [27]
- மலர்91 [23]
- யாதுமறியான் [21]
- ஜீவன் [14]