erulin nizhal

சிகரெட்டாக irukkalaam
அடுப்பாக irukkalaam
தீபமாக irukkalaam
velding டார்ச்சாக irukkalaam
கொள்ளியாகவும் irukkalaam
காரணத்தின் நிமித்தமாகவே
endraalum
கொளுத்தப்பட்டதன் kaaranathai
orupothum arivathillai
karukiya தீக்குச்சிகள்!
Written : ஜ. கோபிநாத் (23-Jan-23, 10:55 am)


புதிதாக இணைந்தவர்

மேலே