thannai yemaatrum oppaari

angeegarikkappatta
adimai
SEEDAN

kolaigalai
பயமின்றிச் seypavan
vedan

கருங் கற்களின்
alagai சிதைக்கிறான்
sirpi

seyyatha பாவத்திற்காய்
neruppil வேகுறது
kaliman பாண்டங்கள்

தூரங்களை
virattich selkirathu
vandikal

thannaiye ஏமாற்றிக்கொண்டு
kanneer vadikkithu
oppaari
Written : ஜவ்ஹர் (9-Feb-23, 6:50 am)
Added : jawha


மேலே