kavithai endraal yenna

kavithai ...!
yennangalai elutha
varthaigalai eduthu
வரிகளாக வார்த்தெடுத்து
வாய்மையில் thoithu
பொய்மையைப் pirithu
alangaara தோரணமாக்கி
அகங்காரம் கலந்திடாது
kuruvathai கூர்மையாக
நேரிடையாக nermaiyaaga
சமத்துவப் PARVAIYUDAN
samuthaayam unarndhidum
alavil vakaippaduththi
vanmayai மென்மையுடன்
vadikkum THOKUPPAE
kavithai enbathaakkum !

evarum eluthaலாம்
kavarum vagaiyil !
வாசிப்பவர் purindhu
yosikka vaithida !
சீர்திருத்தம் malara
சீர்மிகு kavithaiகள்
padaithida varungal !

palani kumar
20.04.2023
Written : பழனி குமார் (20-Apr-23, 10:28 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே